Thursday, October 20, 2005

என் முதல் பதிவு

இது என் முதல் பதிவு. பலநாள் பயனராக இருந்தவன் தற்போது வலைப்பதிய தொடங்கியுள்ளேன். பல நல்ல பதிவுகளைப் பார்த்து நாமும் அதுபோல் தமிழ் கூறும் நல்லுலகிற்கு அளி்க்க எண்ணுகிறேன்.

நன்றி

0 Comments:

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4