Saturday, January 21, 2006

1981-க்கும் 2005-க்கும் என்ன ஒற்றுமை?

மின்னஞ்சலில் வந்த ஒரு நகைச்சுவை (!)

ஆண்டு: 1981

1. இளவரசர் சார்லஸ் திருமணம்
2.லிவர்பூல் ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன் வெற்றி
3. ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது
4. பாப்பரசர் மரணம்

ஆண்டு: 2005

1. இளவரசர் சார்லஸ் திரு(மறு) மணம்
2.லிவர்பூல் ஐரோப்பியக் கால்பந்து சாம்பியன் வெற்றி
3. ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா இழந்தது
4. பாப்பரசர் மரணம்

இதன் மூலம் தெரிவது என்னவென்றால், இனி இளவரசர் சார்லஸ் திருமணம் செய்ய எண்ணினால்.................. (கோடிட்ட இடத்தை நிரப்புக)

6 Comments:

Blogger புகழேந்தி said...

Test Comment...
சோதனைப் பின்னூட்டம்....

January 22, 2006 2:35 AM  
Blogger பாபு said...

சுவாரசியமாக எழுதுகிறீர்கள்.KEEP IT UP

January 22, 2006 9:13 AM  
Blogger புகழேந்தி said...

வலைப் பதிவுக்குப் புதியவனான என்னை வரவேற்றமைக்கு நன்றி.பாபு..

January 22, 2006 9:23 PM  
Blogger Sud Gopal said...

வரவேற்புடன் வாழ்த்துக்கள்.கொஞ்சம் இதையும் பாருங்கள்.

http://mazhai.blogspot.com/2006/01/blog-post_11.html

January 22, 2006 11:19 PM  
Anonymous Anonymous said...

This comment has been removed by a blog administrator.

January 23, 2006 10:28 PM  
Blogger புகழேந்தி said...

வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுதர்சன். நீங்கள் சுட்டிய சுட்டியை நான் முதலில் பார்த்திருக்க வில்லை.

திருவாளர் போலி டோண்டு அவர்களே, உங்களுக்கு யார் மேலும் கோபம் இருந்தால் அவருடன் தீர்த்துக் கொள்ளுங்கள். என் பதிவுக்கு வந்த தங்கள் நேரத்தை மதிப்பதற்காக தங்களின் பெயரை மட்டும் விட்டு வைத்திருக்கிறேன்.

திரு டோண்டு அவர்களின் பல கருத்துகளுடன் எனக்கு முரண்பாடுகள் இருந்தாலும், அவரையோ அவருக்கு ஆதரவு அளிப்பவர்களையோ, எதிர்ப்பவர்களையோ அல்லதி எவரையுமோ தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் பின்னூட்டங்களை அனுமதிக்க இயலாத நிலையில் இருக்கிறேன்.

January 24, 2006 1:54 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4