Thursday, January 26, 2006

ஒரு ஜோக்

நபர் 1: கல்யாண வீட்டிலே திருடிட்டு எப்படித் தப்பிக்கறது?
நபர் 2: திருடன் திருடன்னு கத்திக்கிட்டு எல்லாருக்கும் முன்னாடி ஓட வேண்டியது தான்..


டிஸ்கிளைமர்: உள்குத்து வெளிக்குத்து என்று நீங்கள் ஊகித்துக் கொண்டால் நான் பொறுப்பாக மாட்டேன்..

3 Comments:

Anonymous Anonymous said...

உங்களோட இந்தப் பதிவுக்கும் இப்போ தமிழ்மணத்தோட புது ரூலுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குதா சாமீ?

January 26, 2006 12:01 PM  
Blogger Karthik Jayanth said...

//உள்குத்து வெளிக்குத்து என்று நீங்கள் ஊகித்துக் கொண்டால் நான் பொறுப்பாக மாட்டேன்//

To me it looks like u are indeed leading to it.

January 26, 2006 1:43 PM  
Blogger புகழேந்தி said...

அனானி,

எனக்குத் தெரியல.. உங்களுக்குத் தெரியுதா?

கார்த்திக் ஜெயந்த்,

வருகைக்கு நன்றி.. அது தான் டிஸ்கிளைமரிலேயே சொல்லிட்டேன்.. அதுக்கு மேலே ஊகிப்பது உங்கள் இஷ்டம் சார்..

January 27, 2006 5:18 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4