Wednesday, April 05, 2006

உலக வரைபடம்...?

அமெரிக்கா உலகின் சட்டாம்பிள்ளை என்பது அனைவருக்கும் தெரியும். அமெரிக்காவைப் பொறுத்த வரை உலக வரைபடம் எப்படி இருக்கிறது?
இப்படித்தான்...






படத்தைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மேல் கிளிக்கவும்

4 Comments:

Blogger ╬அதி. அழகு╬ said...

எம்ப்ட்டி ஏரியான்னு ஒன்னு இருக்குங்களே, அது எதுக்குங்க?

April 08, 2006 12:12 PM  
Blogger புகழேந்தி said...

வாங்க அழகு அண்ணாச்சி

//எம்ப்ட்டி ஏரியான்னு ஒன்னு இருக்குங்களே, அது எதுக்குங்க? //

இப்போதைக்கு ஆயிலோ, எரிவாயோ பெருமளவில இல்லன்னு அர்த்தம்.

April 09, 2006 5:19 AM  
Blogger வெளிகண்ட நாதர் said...

Excellent, the map pictures true American world, Vow!!

April 09, 2006 3:05 PM  
Blogger புகழேந்தி said...

வாங்க வெளிகண்ட நாதர்

ரெண்டு நாளா இந்தப் பக்கம் வராததுனால தாமதமாத் தான் உங்க பின்னூட்டத்தைப் பிரசுரிக்க முடிந்தது. தாமதத்திற்கு வருந்துகிறேன்.

வருகைக்கு நன்றி. அடிக்கடி வாங்க.

April 11, 2006 4:50 AM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4