Friday, April 14, 2006

பல்வகை மனங்கள்....!

தலைப்பைப் பார்த்து இரண்டுமனம் வேண்டும் என்று தத்துவ ரீதியிலான கட்டுரையோ அல்லது உளவியல் குறித்த அலசலோ என்று பயந்துவிட வேண்டாம். நகைச்சுவை தான்.

(கீழ்க்கண்ட படங்களுக்கு வசனம் தேவையில்லை.........)














6 Comments:

Blogger அனுசுயா said...

சூப்பர்......

April 14, 2006 6:46 PM  
Blogger அபூ முஹை said...

இது நகைச்சுவையே அல்ல!

April 14, 2006 10:01 PM  
Blogger ╬அதி. அழகு╬ said...

நெவர் மைண்டுக்கு முன்னால் மித்தவங்க சாதனையெல்லாம் சும்மா ஜுஜூபி.

April 14, 2006 10:28 PM  
Blogger புகழேந்தி said...

வாங்க அனுசுயா

நன்றி..! வந்ததுக்கும் கருத்துக்கும்

April 16, 2006 12:55 PM  
Blogger புகழேந்தி said...

வாங்க அபூ முஹை.

முதல் முறையா வந்ததுக்கும் பின்னூட்டம் இட்டதற்கும் நன்றிங்க

April 16, 2006 12:57 PM  
Blogger புகழேந்தி said...

வாங்க அழகு அண்ணாச்சி,

தொடர்ந்து என் பதிவுகளுக்கு ஆதரவு தரும் உங்களுக்கு ஒரு ஓ...

//நெவர் மைண்டுக்கு முன்னால் மித்தவங்க சாதனையெல்லாம் சும்மா ஜுஜூபி.//

நீங்க எங்கேயோ போயிட்டீங்க..:)

April 16, 2006 12:58 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4