வருத்தம், பச்சாதாபம், இரக்கம் என பல உணர்வுகளை தட்டிவிடுகிறது இந்த படம். இருந்த போதும், எந்த சூழ் நிலையிலும் குறை/குற்றம் கண்டுபிடிக்கும் என் மூளையின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து வரும் ஒரு கருத்து- code (coding) என்று இருப்பதை விட script (scripting) என்று இருப்பதே சரியானது.
வாங்க புதுமை விரும்பி (பெயர் நல்லாத் தான் இருக்கு)
அய்யா பொட்டி தட்டுபவர்கள் இந்த நிலைமையில இருக்குறாங்கன்னு சொன்னா நம்ப முடியலை. இ-மெயிலில் வந்த படத்தப் போட்டேன். எனக்கு என்னவோ இது doctored picture மாதிரி தான் தோணுது.
8 Comments:
:-)
For Your Post :)
For the Pic :(
வருத்தம், பச்சாதாபம், இரக்கம் என பல உணர்வுகளை தட்டிவிடுகிறது இந்த படம். இருந்த போதும், எந்த சூழ் நிலையிலும் குறை/குற்றம் கண்டுபிடிக்கும் என் மூளையின் உணர்வுகளுக்கு அப்பாற்பட்ட பகுதியிலிருந்து வரும் ஒரு கருத்து- code (coding) என்று இருப்பதை விட script (scripting) என்று இருப்பதே சரியானது.
வாங்க நிலா,
வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் நன்றி!
வாங்க இளா (எதுகை நல்லாத் தான் இருக்கு)
வந்ததுக்கும் கருத்துச் சொன்னதுக்கும் நன்றி!
வாங்க புதுமை விரும்பி (பெயர் நல்லாத் தான் இருக்கு)
அய்யா பொட்டி தட்டுபவர்கள் இந்த நிலைமையில இருக்குறாங்கன்னு சொன்னா நம்ப முடியலை. இ-மெயிலில் வந்த படத்தப் போட்டேன். எனக்கு என்னவோ இது doctored picture மாதிரி தான் தோணுது.
வந்ததுக்கும் கருத்துச் சொன்னதுக்கும் ரொம்ப நன்றி!
//இது doctored picture மாதிரி தான் தோணுது.
நம்ம தொழிலுக்குப் பாந்தமாக engineered picture மாதிரி இருக்கிறது என்று சொல்வது தான் பொருத்தம்.
சீமாச்சு...
HTML கஷ்டம் தான்.. ஜாவா ட்ரை பண்ணச் சொல்லுங்க!! :)
Post a Comment
<< Home