அலுவலக மொழி - சிறு கையேடு
பள்ளியில் படித்த காலத்தில் 'கையேடு' கல்லூரிகளில் படித்த போது 'Prospectus' என்று உடனுக்குடன் விதிமுறைகள், விளக்கங்கள் தெரிந்து கொள்வதற்காகக் கொடுத்திருப்பார்கள். (அதை எத்தனை முறை படித்திருப்போம் என்பது வேறு விஷயம்!)
அலுவலகங்களில் மின்மடல் மூலமும், காகிதம் மூலமும் எழுதப்படும் சிறு குறிப்புகளுக்கு உண்மையில் என்ன பொருள்? மொழிபெயர்த்தால் அவற்றின் சுவை குறைய வாய்ப்புள்ளதால் ஆங்கிலத்தில் அப்படியே......
1. For your information, please. (FYI)
பொருள்: I don't know what to do with this, so please keep it.
2. Noted and returned.
பொருள்: I can't figure out what to do with this, so please keep it little while.
3. Review and comment.
பொருள்: Do the dirty work so that I can forward it.
4. Action please.
பொருள்: Get yourself involved for me. Don’t worry, I'll claim the credit.
5. For your necessary action.
பொருள்: It's your headache now.
6. Copy to.
பொருள்: Here comes a share of my headache.
7. For your approval, please.
பொருள்: Put your neck on the chopping board for me please.
8. Action is being taken.
பொருள்: Your correspondence is lost and I am trying to locate it.
9. Your letter is receiving our attention.
பொருள்: I am trying to figure out what you want.
10. Please discuss.
பொருள்: I don't know what the "f ***" this is, so please brief me.
11. For your immediate action.
பொருள்: Do it NOW! Or I will get into serious trouble.
12. Please reply soon.
பொருள்: Please be efficient. It makes me look inefficient.
13. We are investigating/processing your request with the relevant authorities.
பொருள்: They are causing the delay, not us.
14. Regards.
பொருள்: Thanks and bless you for reading all the bull-s***t.

10 Comments:
//6. Copy to.
பொருள்: Here comes a share of my headache. //
:)
வாங்க சிவபாலன்,
வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் நன்றி! அடிக்கடி வாங்க..
வாங்க 'எண்ணம் எனது',
வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் நன்றி! அடிக்கடி வாங்க..
ஒருவேளை எல்லாரும் நமட்டுச்சிரிப்பு சிரிக்கிறாங்களோ?
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் புகழேந்தி.
:-)
பொருள்: நமட்டுச்சிரிப்பு
ASAP (As Soon AS Possible)
பொருள்: After September, April Possibly.
வாங்க கண்ணபிரான் ரவிசங்கர்,
வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் நன்றி!
அடிக்கடி வாங்க..
நகைச்சுவை அருமை :) நமட்டுச்சிரிப்பு எதுக்குங்க?
so nice most of the translation matches.
I compare with my present co it is so good.
ஹா!ஹா!ஹா!ஹா!
வாங்க 'கடைசி பக்கம்' & வேந்தன்,
க.ப நம்மள மாதிரி நெறய பேர் இருக்காங்க :)
வேந்தன் வாய்விட்டுசிரிச்சா நோய் விட்டுப் போகும்னு சொல்வாங்க :)
************************
புகழேந்தி,
அருமையான உள்குத்துகள் :))))))))
எ.அ.பாலா
********************
வாங்க எ.அ.பாலா,
உள்குத்தா? அப்டின்ன என்னங்க? :))
வந்ததுக்கும் சிரிச்சதுக்கும் நன்றி
அடிக்கடி வாங்க
Post a Comment
<< Home