Sunday, November 05, 2006

இப்படியும் ஓர் ஊர் உள்ளதா?

எனக்கு இ-மெயிலில் வந்த ஒரு மடலிது. உண்மையில் இப்படிப் பெயர் உடைய ஊர் ஜெர்மனியில் உள்ளதா எனத் தெரியவில்லை. அல்லது தமிழகத்தைச் சேர்ந்த சிலுக்குவார்பட்டி, கிணத்துக்கடவு, செங்கோட்டையன் போன்ற பெயர்கள் தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளர்கள் வாயில் படாத பாடு படுவதைப் போல ஜெர்மன் பெயர்களுக்கு எதிராக ஆங்கிலம் உச்சரிப்போர் செய்த சதியா இது?

ஜெர்மனியில் இருந்து வலைப்பதியும் அன்பர்கள் யாரேனும் இதை உறுதி செய்யலாம்.

எதுவாக இருந்தாலும் சரி, இந்த மடலைப் பார்த்து நான் சிரித்ததை அருகிலுள்ளவர்கள் இவனுக்கு என்ன ஆயிற்று என்று 'ஒரு மாதிரியாகப்' பார்த்தனர். எனவே ஓர் எச்சரிக்கை: அருகில் எவரும் இல்லாத போது மேற்கொண்டு படிக்கவும். இனி......

9 Comments:

Anonymous Anonymous said...

The last line.....


Unstoppable laughter.....

Jus imagining how the receiver of this sentence would stare but could do nothing.....

November 06, 2006 5:29 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

Where the hell is Fucking?

Fucking is a small village Dorf in Austria (Upper Austria), whose name is unique and is in existence since the year 1070 itself. Thanks to the interset evinced by the media, the village of Fucking came to be quite well known worldwide in the recent past.

Not only the uniqueness of the name, but the ambience too speak for themselves.

Original German text, see: http://www.fucking.at/fucking/Ort1.htm
Wo um himmelswillen ist Fucking?
Fucking ist ein kleines Dorf in Österreich (Oberösterreich), dessen Name einzigartig und bereits seit dem Jahr 1070 existent ist. Durch das Interesse der Medien erreichte der Bekanntheitsgrad von Fucking in der jüngsten Vergangenheit weltweit einen Höhepunkt.

Nicht nur die Einzigkeit des Namens, sondern auch das Ambiente sprechen für sich.

Regards,
Dondu N.Raghavan

November 06, 2006 6:24 AM  
Blogger புகழேந்தி said...

அனானி..

நான் சிரித்ததும் அதே வரியைப் படித்து தான் :)

November 06, 2006 8:48 AM  
Blogger புகழேந்தி said...

திரு டோண்டு ராகவன் (உண்மையா போலியா?)

அப்போ இப்படி ஊர் இருப்பது உண்மைதானா?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

November 06, 2006 8:50 AM  
Anonymous Anonymous said...

Go to maps.google.com. For address, type "48.067,12.86" and click search. :)

November 06, 2006 9:31 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

do you know of Intercourse Pennsylvania?

November 06, 2006 9:51 AM  
Blogger புகழேந்தி said...

அனானி -2
உங்கள் தகவலுக்கு நன்றி. அந்த ஊரையும் கண்டு கொண்டேன்.

November 06, 2006 12:24 PM  
Blogger புகழேந்தி said...

வாங்க இ.கொ

என்னய்யா இது வெவகாரமான ஊர் பெயர் நெறய இருக்கும் போல. ஆமா அது எங்கே இருக்கு?
:))

November 06, 2006 12:25 PM  
Blogger புகழேந்தி said...

//சிலுக்குவார்பட்டி, கிணத்துக்கடவு, செங்கோட்டையன் போன்ற பெயர்கள் தூர்தர்ஷனின் செய்தி வாசிப்பாளர்கள் வாயில் படாத பாடு படுவதைப் போல //

இதை யாரும் கண்டு கொண்டது போல் தெரியவில்லை. இந்தப் பெயர்களை வாசிக்கும் முன் டெல்லி தூர்தர்ஷன் செய்தி வாசிப்பவர்கள் துவம்சம் செய்வது ஞாபகம் உள்ளதா?

முக்கியமாக முன்னாள் அமைச்சர் பெயர் :))

November 06, 2006 12:27 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4