Wednesday, April 04, 2007

கமல் எங்கே பார்க்கிறார்?


கமல் சிறந்த நடிகர் / கலைஞர் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது. ஆனால் அவரது பலவீனம் என்ன என்பதையும் பலர் அறியாமல் இல்லை. இது என்ன விருது வழங்கும் விழாவோ தெரியவில்லை, இது மடலில் வந்த ஒரு படம். அந்த மடலின் தலைப்பைத் தான் இந்த இடுகையின் தலைப்பாகக் கொடுத்திருக்கிறேன். இந்தக் கேள்விக்கு பதிலைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.... (இப்படித்தான் பின்னூட்ட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டி இருக்கிறது)

7 Comments:

Anonymous Anonymous said...

இத்தனி வருட அனுபவத்துல இந்த பார்ட்டி மட்டும் எப்படி மிஸ் ஆச்சுன்னு யோசிக்கிறார் கமல் அப்படி என்ன தான் இவர்கிட்ட இருக்குன்னு பார்த்துடனும் என்று நினைக்கிறார்

April 05, 2007 3:13 AM  
Blogger சின்னக்குட்டி said...

அந்த காலத்தில் ஹிந்தி பட உலகில் ரேகா கொடி கட்டி பறக்கக்கையே கமலை விரும்பிய கதை வந்தது.

உந்த ரேகா ஜெமினிக்கும் புஸ்பவல்லிக்கும் பிறந்த மகள்

April 05, 2007 4:00 AM  
Anonymous Anonymous said...

கமல் :- நான் வாங்கிக் கொடுத்த நெக்லஸை போட்டுட்டு வந்ததுக்கு ரொம்ப சந்தோஷம்

ரேகா :- சரி சரி ரொம்ப பாக்காதீங்க. அப்புறம் நீங்க எங்கே பாக்கறீங்கன்னு கலாட்டா பண்ண ஆரம்பிச்சிடுவாங்க

:)

April 05, 2007 5:18 AM  
Blogger புகழேந்தி said...

வாங்க அனானி,

வெவகாரமா யோசிப்பீங்க போல இருக்கு :))))

வாருங்கள் சின்னக்குட்டி,

வருகைக்கும் தகவலுக்கும் நன்றி!!

வாங்க சேவியர்,

ரொம்ப வெள்ள மனசுங்க உங்களுக்கு :))

April 07, 2007 10:29 PM  
Anonymous Anonymous said...

க "இன்னாப்பா இது ஃபுல்லா போத்திகினு வ‌ந்துகீறா கேப்பே இல்லியே..."


ரே "உன்ன‌ மாதிரி எவ்வ‌ளோபேர‌ பாத்துகிறேன். வ‌ந்த‌மா விருத‌ வாங்ன‌மா, போன‌மான்னு இரு..."

April 08, 2007 1:24 AM  
Anonymous Anonymous said...

ennadhu kamal oda balaveenamaa?
edha vachu apdi solreenga?
balaveenama neenga solradha vachu avar apdi ennatha perusaa izandhutaar?

- kamal veriyan

inimey paarunga, evlo pinnoottam nu :-)...

April 08, 2007 1:53 AM  
Blogger புகழேந்தி said...

அனானி -2,

போட்டீங்களே ஒரு போடு ! அது!!

அனானி -3,

நீங்க கமல் ரசிகரா இருக்கலாம் அது என்னங்க வெறியன்? கேட்க நல்லாவே இல்லை..

April 08, 2007 9:36 PM  

Post a Comment

<< Home

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet:
4